பூங்கார் அரிசி - Poongar Rice

பூங்கார் என்பது பெண்கள் அரிசி கர்ப்பிணி பெண்கள், மாதவிடாய் சுழற்சி கோளாறுகளுக்கான இயற்கை தீர்வாக இது பரிந்துரைக்கப்படுகிறது. பெண்களின் ஹார்மோன் சீரமைப்பு கர்ப்பிணி பெண்களுக்கு, பாலூட்டும் தாய்மார்களுக்கு சிறந்த உடல் உறுதி மாதவிடாய் தாமதம், PCOS போன்ற சிக்கல்களுக்கு இயற்கை தீர்வாக இருக்கிறது.